தமிழர் மரபில் ஊழ்வினை (Fate in Tamil Tradition)

2018 
AbstractIn Tamil tradition, fate is an important aspect of the thinking process. Fate is said to be the main reason for birth and also, the happiness and sorrow people experience. Among the three objectives stated in the Sillapathigaram, fate is mentioned as the main one. Based on the context of fate, it is said that everything that happens is destined by the fate of the individual.The idea of fate defines that every incident has already been decided and it is not possible for any new incidents to take it’s implementation. From the Sangam period, fate has been mentioned in many songs, poetic works and also, in some creative literature. This article is an outcome of a research based on this.Key Words: Fate, early Tamils, Tamil literature, Tamilian thought, Sanggam literature. கடடுரைச சுருககம தமிழர மரபில ஊழவிணையானது முககியமான சிநதனையாக விளஙகுகிறது. மனிதனின பிறபபிறகும அவன வாழககையில வநது போகும இனப துனபஙகளுககும ஊழவிணையே காரணம ஆகும. ஊழை விட வலிமையானது வேறோனறும இலலை. சிலபபதிகாரம முனவைககும மூனறு சிநதனைகளுள ஊழவினை முதனமையானது. அவரவர தலைவிதிபபடியேதான அனைததும நிகழும எனும நிலைபாடு ஊழவினையை முனனிருததியெ கூறபபடடுளளது. அனைதது நிகழவுகளும ஏறகனவே தரமானிககபபடடவை, அதறகு அபபாறபடட, புதிய நிகழவு நடைபெறச சாததியமிலலை எனபது  ஊழின உடபொருள. இநத ஊழ குறிதது சஙக இலககியப பாடலகள முதறகொணடு பலவேறு செயயுளகளும அது சாரநத நிகழவுகளும படைபபிலககியஙகளில காடடபபடடுலளன. இதனை ஆயவு செயவதாகவே இககடடுரை அமைகிறது.   கருச சொறகள: ஊழவிணை, பழநதமிழரகள, தமிழ இலககியம,தமிழர சிநதனை,சஙகம இலககியம.
    • Correction
    • Cite
    • Save
    • Machine Reading By IdeaReader
    0
    References
    0
    Citations
    NaN
    KQI
    []